இந்தப் பறவைக்கு வேகமாகப் பறக்க உதவும் தன் சிறகுகள் குறித்து எவ்விதப் பெருமிதமும் இருந்ததில்லை பழத்தின் கடினமான விதை ஓடுகளை உடைக்கும் அதன் அலகின் வலிமையை ஒருபோதும்
அப்பா ஒரு மரத்தை மழையாக மாற்றினார் வெய்யிலை கனியாக மாற்றினார் ஒரு மீனை கடலாக மாற்றினார் என்னிடமிருந்த கோபத்தைக்கூட ஒரு ராப் பாடலாக மாற்றினார் அப்பா ஒன்றும்