Thursday, May 14, 2026

Writer Karikalan

எழுத்தாளர் கரிகாலன்

செயலிகளின் காலம்

150.00

Author: கரிகாலன்
Publisher: களம் புதிது
No. of pages: 116
Language: தமிழ்
ISBN: 9788199490567
Published on: 2025
Book Format: Paperback
Category:

Description

குழந்தைகள் அம்மாவைவிட அலெக்ஸ்வை அதிகம் துணைக்கு அழைக்கும் காலம்.  எதற்கு சிரிப்பது? எப்படி அழுவது? எப்படி தற்கொலை செய்துகொள்வது? எல்லாவற்றையும் சாட்ஜிபிடியிடம் கேட்கும் தலைமுறை உருவாகிறது. தம்மை அரைகுறையாகக் காட்டிக்கொள்ள விரும்பாத போலி அறிவாளிகளை நம் காலம் தயாரிக்கிறது. நல்ல மனிதர்கள், போராளிகள், கவிஞர்கள் என எல்லோரும் இன்ஸ்டாவில் இருக்கிறார்கள்.  வாழும் உலகில் விளக்கை ஏந்தி தேடிக்கொண்டிருக்கிறது செயலிகளின் காலம்.