அருந்ததிராய் எழுதியுள்ள, அவர் அம்மாவின் சரிதை!
பெண் எழுத்தாளர்கள் புனைவல்லாத படைப்புகளை அரிதாகவே எழுதுகிறார்களா? எனில், இல்லை எனத்தான் சொல்லத் தோன்றுகிறது. செல்வாக்குமிக்க சுயசரிதைகளை, பண்பாட்டு விமர்சனங்களை, அவர்கள் எழுதவே செய்கிறார்கள். அரசியல், அறிவியல், வரலாறு போன்ற துறைகளில்
Read More